வருமானவரி பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு
வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கபட்ட 25 வருமான பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று காலை 1௦.3௦ மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் நியமனம் பெற்ற வருமான பரிசோதகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இங்கு நியமனங்களை வழங்கிவைத்து கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் […]
வருமானவரி பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு Read More »
