மாடுகளை அச்சுறுத்தும் மாட்டு பெரியம்மை நோய்
மாடுகளை அச்சுறுத்தும் மாட்டு பெரியம்மை நோய்
மாடுகளை அச்சுறுத்தும் மாட்டு பெரியம்மை நோய் Read More »
மாடுகளை அச்சுறுத்தும் மாட்டு பெரியம்மை நோய்
மாடுகளை அச்சுறுத்தும் மாட்டு பெரியம்மை நோய் Read More »
வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 27 ஜனவரி 2021 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், பிரதி பிரதம செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், தொழில்நுட்ப சேவையின் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்து கருத்து
வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »
மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்புவிழா நிகழ்வு 26.01.2021 அன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதியை திறந்துவைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் மாணவர் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், கிராமப்புற பாடசாலைகளுக்கான வளப்பற்றாக்குறை, வளப்பங்கீடு என்பதுதான் மாகாணசபையில் தற்போது முதன்மை பெறுகின்றது. அந்த வகையில் கிராமப்புற
2019 ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யா/கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறை கட்டடத்தொகுதியின் திறப்புவிழா நிகழ்வு 26.01.2021 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் சுபமுகூர்த்த நேரத்தில் வகுப்பறை கட்டட தொகுதியை திறந்து வைத்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்ததுடன் பலரையும் ஆதரித்த பிரதேசமாக காணப்படும் இப்பிரதேசத்தின்
யா/கெற்பேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா Read More »
கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக. விவசாயத் திணைக்களத்துடன் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனம் இணைந்து உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மிளகாய் செய்கையின் மூலம் செத்தல் மிளகாய் உற்பத்தியினை அதிகரிக்கும் செயல் திட்டத்தினை வட
உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம் Read More »
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், வடக்கு மாகாணத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அக்கறையுடைய தரப்பினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை, தீர்வு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயலமர்வு, முதற்கட்டமாக எதிர்வரும் 27.01.2021 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட, நானாட்டான் பிரதேச செயலத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலும், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்
வட மாகாண ஆளுநர் செயலகத்தில் தைப்பொங்கல் விழா கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் 20 ஜனவரி 2021 அன்று இடம்பெற்றது. வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் , அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் மற்றும் ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா Read More »
வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பெறுகைகள் மற்றும் நிர்வாக முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்த அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 20.01.2021 அன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள், நான்காவது அணியினராக கற்கை நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை
கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் சிந்தனையில் உருவான திட்டமான “ஒரு வங்கி ஒரு கிராமம்” நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருவையாறு மேற்கு கிராமத்தில் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கௌரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் பிரதிநிதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதி விவசாய
‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ நிகழ்ச்சி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு Read More »
அசாதாரண சூழ்நிலை காரணமாக இரணைதீவிலிருந்து வெளியேறி மீண்டும் அங்கு குடியேறியுள்ள பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 19 ஜனவரி 2021 அன்று முற்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதி, ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், பூநகரி பிரதேச செயலாளர், கடற்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக
இரணைதீவு மக்கள் பிரச்சனைகள் தொடர்பான ஆய்வு Read More »