கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்
புனர்வாழ்வு மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின், “சுபிட்சத்தின் நோக்கு” என்னும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான அமர்வு வவுனியா மாவட்ட அரச அதிபரின் வரவேற்புரையுடன் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இவ் அமர்வில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அளுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் […]
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் Read More »
