2022 ஆண்டிற்கான வடக்கு மாகாண நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ – வவுனியா மாவட்டம்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களின் நெறிப்படுத்தலிலும் மற்றும் பிரதம செயலாளர் திரு. எஸ். எம். சமன் பந்துலசேன அவர்களின் வழிகாட்டலிலும் வடக்கு மாகாண மக்களிற்கான இவ் ஆண்டிற்கான நடமாடும் சேவை வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக முதலாவது நடமாடும் சேவை வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு (வ/ஈரற்பெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயம்), வெங்கலசெட்டிக்குளம் (வ/அல்-காமியா மகாவித்தியாலயம்), வவுனியா வடக்கு (வ/ஒலுமடு மகா வித்தியாலயம் – நெடுங்கேணி) மற்றும் […]
2022 ஆண்டிற்கான வடக்கு மாகாண நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ – வவுனியா மாவட்டம் Read More »