ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்கள்
ஜுன் 27, 2024 அன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் ஜுலை 05 மற்றும் 09 ஆம் திகதிகளில் முறையே கிளிநொச்சி, மன்னார் மாவட்டச் செயலகங்களிலும் இரண்டாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக மட்ட அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை […]
ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்கள் Read More »
