மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது
வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தின விழாவானது 06.12.2024ம் திகதி சரஸ்வதி மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திருமதி எழிளரசி பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி திரு சு.சுரேந்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டனர். மாற்றுவலுவுடையோர் தின விழாவானது மாற்றுவலுவுடைய உற்பத்தியாளர்களின் கண்காட்சி மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. […]
மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது Read More »
