இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு செயற்திட்டமானது, வடமாகாணத்தின் மனித வள மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. – ஆளுநர் புகழாரம்
டிஜிட்டல் மயமாக்கல், போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்குதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்புக்கு உயர் திறனும் தகுதியும் கொண்ட அரச சேவை அவசியமாகும். இத்தகைய தேசிய முன்னுரிமைகளைத் திறம்பட ஆதரிப்பதற்குத் தேவையான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நெறிமுறைத் தரங்களுடன் எமது அதிகாரிகளைத் தயார்படுத்துவதில் ஐடெக் (ITEC) புலமைப்பரிசில் செயற்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியத் தொழில்நுட்ப மற்றும் […]
