பேரவைச் செயலகம்
பேரவை தலைவர்
கௌரவ. கந்தையா சிவஞானம்
தொ.பே: +94-21-2057084
பணிக்கூற்று:
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விளைதிறனானதும் வினைத்திறனானதுமான நிர்வாகத்திற்கு வசதி வாய்ப்புக்களை அளித்தலுடன் நல்லாட்சிக்கும் அபிவிருத்திக்குமான ஒத்துழைப்பினையும் வழங்குதல்.
பிரதான செயற்பாடுகள் (பிரதான செயல் கூறுகள்):
- மாகாண சபை உறுப்பினர்களுக்குரிய உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் பேணுவதற்கு உறுதுணையாகச் செயல்படுதல்.
- மாகாண சபை அமர்வுகளையும் அதனுடன் தொடர்பான செயற்பாடுகளையும் ஒழுங்கமைத்தல்.
- குழுக்கூட்டங்களை நடாத்துதலும் அதன் தீர்மானங்களைச் சபைக்கு முன்னிலைப்படுத்தலும்.
- மாகாண சபை அமர்வுகளினதும் செயற்பாடுகளினதும் அதிகாரபூர்வ அறிக்கைகளை வெளியிடுதல்.
- வடக்கு மாகாணசபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், சபையில் தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் உரியவர்களுக்கு அறிவித்து தொடர் நடவடிக்கை எடுத்தல்.
- மாகாண சபை அங்கத்தவர்களுக்கும், அலுவலர்களுக்கும் சிறந்த சேவைகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
- மாகாண சபை உறுப்பினர்களுக்கும், அலுவலர்களுக்கும் வேதனங்கள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல்.
- மாகாண சபை சார்ந்த அனைவருக்கும் வாண்;மைவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.
- அறிவுசார் தகவல், மற்றும் ஆவணப்படுத்தல் வளநிலையத்தினை முகாமை செய்தல்;
- மாகாண சபைiயின் நிர்வாக மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளையும் மேற்பார்வையையும் சுமுகமான முறையில் கொண்டு செல்லுதல்.
- ஏனைய அதிகாரமளிக்கப்பட்ட உள்ளக வெளியக நிறுவனங்களுடன் உறவுகளையும் தொடர்புகளையும் பேணுதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
- மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பொருத்தமான நூலக வசதிகளை வழங்குதல்.
செயலாளர்
திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி
தொ.இல: +94-21-205 7085
தொ.நகல்: +94-21-205 7086
கைபேசி: +94718172494
மின்னஞ்சல்: councilnpc@gmail.com
தலைவரின் மேலங்கி
செங்கோல்
சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”..
தொடர்பு அட்டவணை
அஞ்சல் விலாசம் : மாகாண சபைச் செயலகம், கண்டி வீதி,
கைதடி, யாழ்ப்பாணம் இலங்கை.
பொது தொ.பே இல: 021-205 7081
தொ.நகல் . : 021-205 7086
மின்னஞ்சல் : councilnpc@gmail.com
பதவி | பெயர் | தொ.பே இல | மின்னஞ்சல் |
செயலாளர் | திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி | தொ.பே இல: 021-205 7085 கைபேசி: +94718172494 | councilnpc@gmail.com |
உதவி செயலாளர் | திரு.செல்லத்துரை கேதீஸ்வரன் | தொ.பே இல: 021-2057088 கைபேசி: +94770224760 | councilnpc@gmail.com |
கணக்காளர் | திருமதி. பிரபாகரன் கிரிஜா | தொ.பே இல: 021-2232438 கைபேசி: +94777924636 | councilnpc@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் (பதில் ) | செல்வி. நடராஜா மங்களவனிதை | தொ.பே இல: 0212232160 தொ.நகல்: 0212057086 கைபேசி: 0766704259 | councilnpc@gmail.com |