பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி (மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி
பயிற்சித் திட்டம் – மாசி 2021

தொ.இல :0212060376                                                                         மின்னஞ்சல்  :datckilinochchi@gmail.com

இல

 திகதி தலைப்பு  உள்ளடக்கப்படும் விடயங்கள்
1 03.02.2021

09.02.2021

024.02.2021

உழுந்து பயிர்செய்கை
 • பயிராக்கவியல் நடவடிக்கைகள்
 • நோய், பீடை முகாமைத்துவம்
 • அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
2 16.02.2021

23.02.2021

மஞ்சள் செய்கை
 • பயிராக்கவியல் நடவடிக்கை
 •  அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
 • பொதி செய்தல்இ சேமித்தல்
3 17.02.2021 இலை மரக்கறி பயிர் செய்கை
 • பயிராக்கவியல் நடவடிக்கை
 • நோய், பீடை முகாமைத்துவம்
  அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
4 19.02.2021 காளான் செய்கை
 • ஊடகத்தயாரிப்பு
 • தொற்றுநீக்கல், அடைகாத்தல்
 • அறுவடைக்கு பின்னனான தொழில்நுட்பம்
 • களப்பயிற்சி
5 22.02.2021 இஞ்சி, மஞ்சள் செய்கை
 • பயிராக்கவியல் நடவடிக்கை
 • நோய்இ பீடை முகாமைத்துவம்
 • அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
 • பொதி செய்தல், சேமித்தல்