செய்திகளும் நிகழ்வுகளும்
இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்
February 17, 2025ஆளுநர்
கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு...
மேலும் வாசிக்க...கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சனிக்கிழமை (15.02.2025) பங்கேற்றார்
February 17, 2025ஆளுநர்
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை...
மேலும் வாசிக்க...பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை வரவேற்பதோடு கனேடிய அரசாங்கத்திடமிருந்தும் இன்னமும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
February 15, 2025ஆளுநர்
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள...
மேலும் வாசிக்க...மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்
February 15, 2025ஆளுநர்
கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எடுத்துரைத்தார்.
February 15, 2025ஆளுநர்
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப்பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டும்.
February 15, 2025ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கௌரவ...
மேலும் வாசிக்க...
Post Views: 18,901