பேரவைச் செயலகம்

பேரவை தலைவர்

கௌரவ. கந்தையா சிவஞானம்

தொ.பே: +94-21-2057084

பணிக்கூற்று:

இலங்கையின் வடக்கு மாகாணத்தில்  விளைதிறனானதும் வினைத்திறனானதுமான நிர்வாகத்திற்கு வசதி வாய்ப்புக்களை அளித்தலுடன் நல்லாட்சிக்கும் அபிவிருத்திக்குமான ஒத்துழைப்பினையும் வழங்குதல்.

பிரதான செயற்பாடுகள் (பிரதான செயல் கூறுகள்):
  • மாகாண சபை உறுப்பினர்களுக்குரிய உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் பேணுவதற்கு உறுதுணையாகச் செயல்படுதல்.
  •  மாகாண சபை அமர்வுகளையும் அதனுடன் தொடர்பான செயற்பாடுகளையும் ஒழுங்கமைத்தல்.
  •  குழுக்கூட்டங்களை நடாத்துதலும் அதன் தீர்மானங்களைச் சபைக்கு முன்னிலைப்படுத்தலும்.
  •  மாகாண சபை அமர்வுகளினதும் செயற்பாடுகளினதும் அதிகாரபூர்வ அறிக்கைகளை வெளியிடுதல்.
  •  வடக்கு மாகாணசபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், சபையில் தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் உரியவர்களுக்கு அறிவித்து தொடர் நடவடிக்கை எடுத்தல்.
  •  மாகாண சபை அங்கத்தவர்களுக்கும், அலுவலர்களுக்கும் சிறந்த சேவைகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
  •  மாகாண சபை உறுப்பினர்களுக்கும், அலுவலர்களுக்கும் வேதனங்கள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல்.
  •  மாகாண சபை சார்ந்த அனைவருக்கும் வாண்;மைவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.
  •  அறிவுசார் தகவல், மற்றும் ஆவணப்படுத்தல் வளநிலையத்தினை முகாமை செய்தல்;
  •  மாகாண சபைiயின் நிர்வாக மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளையும் மேற்பார்வையையும் சுமுகமான முறையில் கொண்டு செல்லுதல்.
  •  ஏனைய அதிகாரமளிக்கப்பட்ட உள்ளக வெளியக நிறுவனங்களுடன் உறவுகளையும் தொடர்புகளையும் பேணுதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
  •  மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பொருத்தமான நூலக வசதிகளை வழங்குதல்.
செயலாளர்

திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி

தொ.இல: +94-21-205 7085
தொ.நகல்: +94-21-205 7086
கைபேசி: +94718172494
மின்னஞ்சல்: councilnpc@gmail.com

 

தலைவரின் மேலங்கி

செங்கோல்

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”..

[மேலும்..]

தொடர்பு அட்டவணை

அஞ்சல் விலாசம் : மாகாண சபைச் செயலகம், கண்டி வீதி,

கைதடி, யாழ்ப்பாணம் இலங்கை.

பொது தொ.பே இல: 021-205 7081

தொ.நகல்  : 021-205 7086

மின்னஞ்சல் : councilnpc@gmail.com

பதவி பெயர் தொ.பே இல மின்னஞ்சல்
செயலாளர்திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி

தொ.பே இல: 021-205 7085
தொ.நகல்: 021-205 7086

கைபேசி: +94718172494

councilnpc@gmail.com
உதவி செயலாளர்திரு.செல்லத்துரை கேதீஸ்வரன் 

தொ.பே இல: 021-2057088
தொ.நகல்: 021-205 7086

கைபேசி: +94770224760

councilnpc@gmail.com
கணக்காளர்திருமதி. பிரபாகரன் கிரிஜா

தொ.பே இல: 021-2232438
தொ.நகல்: 021-205 7086

கைபேசி: +94777924636

councilnpc@gmail.com
நிர்வாக உத்தியோகத்தர் (பதில் )செல்வி. நடராஜா மங்களவனிதைதொ.பே இல: 0212232160
தொ.நகல்: 0212057086 
கைபேசி: 0766704259
councilnpc@gmail.com

LATEST NEWS & EVENTS