மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கையான மற்றும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளல் அவசியம். அந்த வகையில் வடமாகாண விவசாயத்திணைக்களமானது பாரம்பரிய மற்றும் போசணைமிகு உணவுகளை சுகாதாரமான முறையில் பொதுமக்களிற்கு வழங்கும் நோக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ”அம்மாச்சி ” எனும் உணவகங்ளை ஆரம்பித்து வைத்து சிறப்பான சேவையை மக்களிற்கு ஆற்றிவருகின்றது. அந்த வகையில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி நகர் பகுதியில் புதிய அம்மாச்சி உணவகம் 02 ஜனவரி 2020 அன்று சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது. […]
மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது Read More »
