விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான களவிஜயம்
விவசாய நவீனமயமாக்கல் திட்ட முன்னேற்றம் தொடர்பான களவிஜயமானது மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், விவசாய நவீனமயமாக்கல் திட்ட முகாமைத்துவ அலகின் பிரதி திட்டப்பணிப்பாளர் திரு. தம்மிக்க குணவர்த்தன, விவசாய விஞ்ஞானி திரு. சுனில் கோவின்ன, நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சந்தன மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரால் 24.07.2020 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்தியவிவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் முத்துஐயன்கட்டு, முத்துவிநாயகபுரம், தண்டுவான், ஒட்டுசுட்டான், தட்டயமலை, பண்டாரவன்னி ஆகிய கிராமங்கள் […]
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான களவிஜயம் Read More »
