உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம்
கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக. விவசாயத் திணைக்களத்துடன் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனம் இணைந்து உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மிளகாய் செய்கையின் மூலம் செத்தல் மிளகாய் உற்பத்தியினை அதிகரிக்கும் செயல் திட்டத்தினை வட […]
உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம் Read More »
