கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா
வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக Chrysalis அரசசார்பற்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் வடமாகாண கைத்தறி நெசவு காட்சியகம் இல.505, பருத்தித்துறை வீதி நல்லூர் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில திறப்பு விழா வைபவம் ஆரம்பமானது. இவ் நிகழ்விற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்; நிகழ்விற்கு […]
கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா Read More »