தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் வர்த்தகச் சந்தை – 2022
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2022 நிகழ்வானது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 45 விற்பனை கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இதில் 15 கைத்தறி நெசவு உற்பத்திகள் […]
தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் வர்த்தகச் சந்தை – 2022 Read More »
