கைத்தறி மற்றும் கைப்பணிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா – 2023
தொழிற்துறை திணைக்களத்துடன் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் கைத்தொழில் புடவை திணைக்களம் இணைந்து நடாத்திய கைத்தறி மற்றும் கைப்பணி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு தொழிற்துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 28.11.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இராமநாதன் வீதி, கலட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இனிய விருந்தினர்களாக திரு.இ.வரதீஸ்வரன் செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு வடமாகாணம் அவர்களும், அ.சிவபாலசுந்தரன் மாவட்ட […]