ஆளுநர் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை
புத்தாண்டு அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை (02.01.2025) காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை இடம்பெற்றது. நடமாடும் சேவைக்கு முன்னதான மன்னார் மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரனால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது. புலவுக்காணிகளில் அமைக்கப்பட்டுள்ள […]
ஆளுநர் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை Read More »
