முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு
முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாமரச் செய்கை மற்றும் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற திரு.அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயியின் தோட்டத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முழங்காவில் பகுதி விவசாயப் போதனாசிரியர் தலைமையில் 21.08.2020 ஆம் திகதி காலை 10 […]