சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு
மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வானது நல்லூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்களின் தலைமையில் கோண்டாவிலில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சனசமூக நிலையக் கட்டட வளாகத்தில் 06.05.2020 ஆம் திகதி அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாண […]
சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Read More »
