விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம்
மாகாண விவசாயத் திணைக்களத்தால் உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கொடித் தோடைச் செய்கைக்கான 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீடுகள் விநியோக நிகழ்வு 12.05.2020 அன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் மாகாண பிரதி திட்ட பணிப்பாளர் திரு.க.பத்மநாதன் அவர்கள் தனது […]
விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம் Read More »