விசேட கட்டுரைகள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 30 செப்ரெம்பர், 2023)

இவ் வாரம், 16 – 30 செப்ரெம்பர் 2023   மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா . அரச விதை உற்பத்திப்பண்ணை – வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை – தேராவில்

குறிப்பிடத்தக்க வளர்ச்சி திட்டங்களும் மற்றும் நிகழ்வுகளும்

வட மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் செய்தி மடல்- செப்டெம்பர் செய்தி மடல்- ஓகஸ்ட் செய்தி மடல்- யூலை செய்தி மடல்- மே செய்தி மடல்- ஏப்ரல் செய்தி மடல்- மார்ச் செய்தி மடல்- பெப்பிரவரி செய்தி மடல்- ஜனவரி

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01– 15 ஒக்ரோபர், 2022)

இவ் வாரம், 01 – 15 ஒக்ரோபர் 2022   மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா அரச விதை உற்பத்திப்பண்ணை – வவுனியா பூங்கனியியல் கரு ழூலவளசிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வட்டக்கச்சி, கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – மன்னார் ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை – தேராவில் …

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01– 15 ஒக்ரோபர், 2022) Read More »

தற்கால பொருளாதார நெருக்கடிக்குப் பிரதியீட்டு உணவாகும் வத்தாளைச் செய்கை

தற்கால பொருளாதார நெருக்கடிக்குப் பிரதியீட்டு உணவாகும் வத்தாளைச் செய்கை விவசாயத் திணைக்களம், வடக்கு மாகாணம்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01– 15 செப்ரெம்பர், 2022)

இவ் வாரம், 01 – 15 செப்ரெம்பர் 2022 மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா அரச விதை உற்பத்திப்பண்ணை – வவுனியா பூங்கனியியல் கரு ழூலவளசிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வட்டக்கச்சி, கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – மன்னார் ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை – தேராவில் அரச …

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01– 15 செப்ரெம்பர், 2022) Read More »

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01 – 15 மாச், 2022)

இவ் வாரம், 01 – 15 மாச் 2022 அரச விதை உற்பத்திப்பண்ணை – வவுனியா பூங்கனியியல் கரு ழூலவளசிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வட்டக்கச்சி, கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் – மன்னார் ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப்பண்ணை – தேராவில் அரச தென்னை நாற்றுப்பண்ணை – கிராஞ்சி

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை – வைகாசி

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நடைபெற்று வருகின்றது. வைகாசி மாதம் நடைபெறவுள்ள நடமாடும் சேவை விபரம் பின்வருமாறு. திகதி மாவட்டம் நடை பெற இருக்கும் இடம் 04.05.2021 யாழ்ப்பாணம் கரவெட்டி 04.05.2021 கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தை 04.05.2021 வவுனியா ஈரப்பெரியகுளம் 06.05.2021 மன்னார் வங்காலை 07.05.2021 யாழ்ப்பாணம் தொல்புரம், வட்டுக்கோட்டை 08.05.2021 முல்லைத்தீவு மல்லாவி 11.05.2021 யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள், சாவகச்சேரி 11.05.2021 வவுனியா மடுகந்த 12.05.2021 …

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை – வைகாசி Read More »

மாவிலைத் தத்தியின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதன் ஊடாக தரமான விளைவினை பெறுவோம் வாரீர்

மாவிலைத் தத்தியின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதன் ஊடாக தரமான விளைவினை பெறுவோம் வாரீர்

யாழ் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புப் பீடையான தக்காளி இலை மற்றும் காய் சுரங்க மறுப்பியின் தாக்கம்

யாழ் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புப் பீடையான தக்காளி இலை மற்றும் காய் சுரங்க மறுப்பியின் தாக்கம்