சர்வதேச மகளிர் தினம் 2023
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் இந்திய துணைத் தூதரகமும் இணைந்து ‘பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 15.03.2023 அன்று காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 05.30 மணி வரை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வானது மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி .ரூபினி வரதலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கௌரவ திரு. ஜீவன் […]
சர்வதேச மகளிர் தினம் 2023 Read More »
