தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம்
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ரூபா 12 மில்லியன் நிதி உதவியின் கீழ் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின்(NAITA)பங்களிப்புடன் தொழில்வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பல்துறை சார்ந்த 1000 பயனர்களுக்கு தேசிய தொழிற்தகமை-கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித்தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் வடமாகாண சபையின் திட்டமானது கடந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண விவசாய திணைக்களம், வடமாகாண கைத்தொழில் திணைக்களம், வடமாகாண மீன்பிடி திணைக்களம், ஆகியவற்றின் பங்களிப்புடன் […]