வடக்கு மாகாண மஹா சிவராத்திரி தினம் – 2025
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி தினம் 2025.02.26 ஆம் நாள் புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கோவில்குளம், வவுனியா அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மாலை 6.00 மணிக்கு முதலாம் சாமப்பூசையுடன் விரத நிகழ்வு ஆரம்பமானது. சிவராத்திரி தின கலைநிகழ்வுகளில் பண்பாட்டலுவல்கள் […]
வடக்கு மாகாண மஹா சிவராத்திரி தினம் – 2025 Read More »