முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் நேற்று சனிக்கிழமை (08.03.2025) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மருத்துவர் க.உதயசீலன் தலைமையில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆர்.விஜயகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய ஆளுநர், எங்கு ஆர்வம் – விருப்பம் இருக்கின்றதோ அங்கு வெற்றி – முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுக் கழகமாக […]
