வடக்கு மாகாணத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி
வட மாகாணத்தில் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆக்கக் கூடிய பசுமை ஆற்றல் உற்பத்திச் சாத்தியங்கள் மற்றும் அனுகூலங்களைப் பகிர்ந்து கொண்டு வட மாகாணத்தில் இது தொடர்பானவர்களை விழிப்பாக்கும் அறிவு பகிர்வு அமர்வினை 13 பெப்பிரவரி2020 அன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் நடாத்தியது. இவ்வமர்வினை, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார். அவரது உரையில், மேற்கத்திய […]
வடக்கு மாகாணத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி Read More »
