வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல்
வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 02.12.2020 ஆம் திகதி இடம்பெற்றது. இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார துறை பணிப்பாளர், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர், விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது covid-19 தொற்று இடரின் அசாதாரண நிலைமைக்குள் விடுதிகள் […]
வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் Read More »
