ஆளுநர் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்
யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசல் மற்றும் யாழ் நகரப் பள்ளிவாசல்களுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 19 ஜனவரி 2019 அன்று அவர்கள் விஜயம் செய்தார்.
ஆளுநர் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் Read More »