கௌபி அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு
சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் (SAPP) கீழ் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டத்தின் கீழ் கௌபீ பயிரின் அறுவடை விழா நிகழ்வானது கிளாலி விவசாயப் போதனாசிரியர் திருமதி.துர்க்காயினி திருக்குமரன் அவர்களின் தலைமையில் இந்திராபுரம் கிராமத்தில் கிறிஸ்தோபு ரகு எனும் பயனாளியின். தோட்டத்தில் 28.08.2020 ஆம் திகதி காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது. கௌபீ பயிர்ச் செய்கையினை மாவட்ட மட்டத்தில் மேம்படுத்தி விரிவாக்கும் நோக்குடன் இச் செயற்றிட்டத்தினூடாக 1600 Kg வருணி […]
கௌபி அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »
