யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது
யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டம் 05 மார்ச் 2024 அன்று நடைபெற்றது. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் இணைத் தலைமையில் இக்கூட்டம் நடாத்தப்பட்டது. இக் கூட்டத்திற்கு வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ. […]
யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது Read More »
