வட மாகாணப் பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட் கிழமை (30.11.2026) நடைபெறும் – வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்
வட மாகாணப் பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட் கிழமை (30.11.2026) நடைபெறும் என வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். நாளை (30.11.2026) வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நடைபெறமாட்டாது எனவும், பரீட்சைகள் நடைபெறமாட்டாது எனவும் இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் […]
