மாகாண நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க ஆளுநர் அறிவுறுத்தல்.
வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (29.10.2026) வியாழக்கிழமை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். மாகாணத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் […]
மாகாண நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க ஆளுநர் அறிவுறுத்தல். Read More »
