வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – கௌரவ ஆளுநர் உறுதி
இன்று நாம் நடும் ஒவ்வொரு தென்னம்பிள்ளையும் ஒரு மரக்கன்றாக மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் எதிர்கால பொருளாதாரத்துக்கான முதலீடாகும். அவற்றைப் பாதுகாத்து, வளர்த்து, பயனடையச் செய்வது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஏற்பாட்டில், […]
