இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியான காலநிலைக்கு ஏற்ற நெல் வர்க்கமாக டீப 377(வெள்ளை) நெல் வர்க்கம் இயந்திர நாற்று நடுகை மூலம் பரீட்சார்த்தமாக புளியம்பொக்கனை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறுவடை வயல் விழா நிகழ்வானது 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திரு.யே.சேயோன் தலைமையில் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை எனும் இடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். […]
இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு Read More »
