வடக்கு மாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினர் ஆகியோருடனான கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் கால்நடை உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பிலான தந்திரோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அதற்கு அமைவாக நீண்டகால நோக்கில் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினர் ஆகியோருடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 24.06.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டுறவுச் சங்கங்கள் 1970 – 1980 ஆம் […]