பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம்
பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் செப்ரெம்பர் மாதத்திலிருந்து நாடு முழுவதும் இரண்டாண்டு காலப்பகுதியில் ஆறு இடங்களுக்கு தனது பயணத்தை மேற்கொள்கின்றது அதன் ஜந்தாம் கட்டமாக மன்னார் நகர மண்டபத்தில் செப்ரெம்பர் 4 முதல் 11 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது அதுதொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 29.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார […]
பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம் Read More »