February 28, 2024

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வவுனியா

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகர பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (DYB) பயிற்சி நெறியானது 15.02.2024 தொடக்கம் 17.02.2024 வரை 3 நாட்கள் வவுனியா நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.கொ.அன்ரன் ஜெகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.ப.ராகவன், தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இந் நிறைவு நிகழ்வில் […]

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வவுனியா Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 20.02.2024 தொடக்கம் 22.02.2024 வரை 3 நாட்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.நி.சுந்தரவதனி, அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் மற்றும் திருமதி.க.துஷயந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சிறந்த முறையில் பொதி செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் EX-PACK CORRUGATED CARTONS PLC  நிறுவனத்தினால் 20.02.2024 செவ்வாய்க்கிழமை கிறீன்கிறாஸ் ஹோட்டலில் பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு மு.ஸ்ரீமோகன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) யாழ்ப்பாண மாவட்டம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த பயிற்சி நெறியில் வடமாகாணத்தை சேர்ந்த 31 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு நவீன முறையிலான கார்போட் பொதி செய்தல்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 13.02.2024 தொடக்கம் 15.02.2024 வரை 3 நாட்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.சிறிஸ்கந்தராசா கௌசிகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.புண்ணியமூர்த்தி கயலவன், அபிவிருத்தி உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம் – வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »