வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 100 பயனாளிகளை உள்ளடக்கியதாக வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்டமானது 5 கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கென பயனாளி ஒருவருக்கு 100 பொலித்தீன் பைகளும், தாங்கியுடன் கூடிய சிறிய அளவிலான சொட்டு நீர்ப்பாசனத் தொகுதியும் காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தினூடாக (CRIWM) உள்ளீடுகளாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் வயல் விழா நிகழ்வானது கலசியம்பலாவ கிராமத்தில் 08.02.2024 அன்று பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் […]
வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு Read More »