யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவினால் கண் சத்திரசிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமானது நேற்றைய தினம் (30.10.2023) கௌரவ வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விலே கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள், ஏனைய வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கண் சத்திர சிகிச்சை முகாமிலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதே […]
யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. Read More »