பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - ஆளணி மற்றும் பயிற்சி
பணிக்கூற்று:
ஆற்றல் மேம்பாடு மற்றும் நிறுவன அபிவிருத்தி ஆகியவற்றினை ஏற்படுத்துவதனூடாக மாகாண பொதுச்சேவையின் திறனாற்றலை வளப்படுத்தல்.
பிரதான செயற்பாடுகள்:
- மாகாண அலுவலகங்களுக்காக பொதுவான விடய தானங்களில் நடை பெறும் பயிற்சி நெறிகளையும் கற்கைகளையும் ஒருங்கிணைத்தல்.
- தொழில்சார் துறை அல்லாத துறைகளில் உத்தியோகத்தர்களுக்கு அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கு என்பவற்றை இற்றைவரைப்படுத்தல்.
- மாகாண திட்டங்கள் மற்றும் தேசிய சர்வதேச மட்ட முகவர்களால் நடாத்தப்படும் பயிற்சிகள் ஒருங்கிணைத்தல்.
- நிறுவன உற்பத்தி திறன் மேம்பாட்டுக்காக முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் வேலை வழங்கல்கள் ஆகியவற்றை விருத்தி செய்வதில் உதவுதல்.
- மும்மொழிச் சேவைகளுக்கான தேசிய முன்னெடுப்புகளுக்குப் பங்களிப்புச் செய்தல்.
- வடக்கு மாகாண பொதுச் சேவையில் பயிற்றுநர்களாக கடமையாற்ற விளையும் உத்தியோகத்தர்களை சான்றுறுதிப்படுத்தல்.
- மாகாண பொதுச் சேவையில் மனித வள அபிவிருத்திக்கான புலமைப்பரிசில் வழங்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
தொடர்பு அட்டவணை
அஞ்சல் முகவரி : கண்டி வீதி, கைதடி
பொது தொ.பே இல : 021-7391255
தொ.நகல். : 021-2216117
மின்னஞ்சல்: : dcsptnp@gmail.com
பதவி | பெயர் | தொ.பே இல | மின்னஞ்சல் |
பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி | திருமதி.சு.தெய்வேந்திரம் | நேரடி.தொ.பே: 021-2216035 தொ.நகல். : 021-2216117 கை.தொ.பே.: | dcsptnp@gmail.com |
பணிப்பாளர் – முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு | இ.கர்ஜின் | நேரடி.தொ.பே: 0217391250 தொ.நகல். : 021-2282006 கை.தொ.பே.: 0773526902 | npmdti@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | திரு.த.ஞானராஜ் | நேரடி.தொ.பே: 021-2211391 தொ.நகல். : 021-2216117 கை.தொ.பே.: 077-0339897 | t.g.rajah@gmail.com |
பயிற்சி உத்தியோகத்தர் – முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு | திரு.எஸ். செந்துாரன் | நேரடி.தொ.பே: 021-7391254 கை.தொ.பே.: 0777574319 |
LATEST NEWS & EVENTS
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம்
December 24, 2024
Read more..
Read more..
Post Views: 1,698