செய்திகளும் நிகழ்வுகளும்
நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
June 24, 2026ஆளுநர்
மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச...
மேலும் வாசிக்க...‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலத்தின் புதிய கற்றல் வளநிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.
June 24, 2026ஆளுநர்
கல்வி அமைச்சின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த...
மேலும் வாசிக்க...‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.
June 24, 2026ஆளுநர்
வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்...
மேலும் வாசிக்க...கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர்
June 23, 2026ஆளுநர்
விளையாட்டுகளில் ஈடுபடுவதன் ஊடாகவே, ஏனையோரை மதிப்பதற்கும்...
மேலும் வாசிக்க...‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
June 23, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி...
மேலும் வாசிக்க...க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 566 பேர் 9 ‘ஏ’ சித்திகள்!
June 23, 2026ஆளுநர்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு...
மேலும் வாசிக்க...
Post Views: 29,779






