செய்திகளும் நிகழ்வுகளும்
‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.
July 28, 2026ஆளுநர்
‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’...
மேலும் வாசிக்க...அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை
July 27, 2026ஆளுநர்
அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம்...
மேலும் வாசிக்க...இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர்
July 27, 2026ஆளுநர்
ஒரு பாடசாலையானது ஒரு நூற்றாண்டைக் கடந்து...
மேலும் வாசிக்க...கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர்
July 27, 2026ஆளுநர்
பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்...
மேலும் வாசிக்க...சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
July 27, 2026ஆளுநர்
ஒரு பாடசாலையாக இருந்தாலும் சரி, வேறு...
மேலும் வாசிக்க...
Post Views: 30,435






