ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் புதன்கிழமை 27 மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ளது.
வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொதுமக்கள் தினம் இடம்பெறவுள்ளது.
– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு