யாழ் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் வரவேற்றார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 09 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்


– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு