பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிருவாகம்

Web Banner55
பிரதிப் பிரதம செயலாளர்
திருமதி.ஆர்.வரதலிங்கம்

பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம்

தொ.பே : +94-21-3202351 தொலை நகல் : +94-21-2220950

Best Poker Apps for Android and iPhone in 2023

கைத்தொலைபேசி: 0718744288 மின்னஞ்சல் : ppas.np@gmail.com

பணிக்கூற்று:
வடக்கு மாகாண சபையின் இணைந்த சேவைக்குரிய மனித வளத்தை திறம்பட முகாமை செய்தல்.
பிரதான செயற்பாடுகள்:
  • கௌரவ ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட அதிகாரக் கையளிப்பிற்கமைவாக மாகாணத்தின் இணைந்த சேவை அலுவலர்களின் தாபன நடவடிக்கைகளைக் கையாளுதல்.
  • மாகாணப் பொதுச் சேவைக்கு தேவையான ஆளணியை உருவாக்குவதற்கு உதவுதல்.
  • நாடளாவிய சேவைகளின் தாபன நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல்.
  • வடமாகாண ஊழியர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • வடமாகாண உத்தியோகத்தர்களின் நட்டஈட்டு விண்ணப்பங்களை உரிய திணைக்களத்திற்கு  அனுப்பம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • வடமாகாண சபையின் மனிதவள முகாமைத்துவ தகவல் முறைமையினை உரிய முறையில் பராமரித்தல்.
  • மாகாண உத்தியோகத்தர்களுக்கான விருந்தினர் விடுதிகளை பராமரித்தல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் முகவரி:   கண்டி வீதி,  கைதடி, யாழ்ப்பாணம்

பொது தொ.பே.இல: 021-2232350

தொலைநகல்: 021-2220950

மின்னஞ்சல் ppas.np@gmail.com

பதவிபெயர் 
தொ.பே.இல. 
மின்னஞ்சல்:
பிரதிப் பிரதமசெயலாளர் – நிர்வாகம் திருமதி.ஆர்.வரதலிங்கம்தொ.பே: 021-2232351
தொலைநகல்: 021-2220950
கை.தொ.பே.:   0718744288
ppas.np@gmail.com
உதவி பிரதமசெயலாளர்செல்வி. எஸ். அபர்ணாதொ.பே: 021-2224761
கை.தொ.பே. 0706064334
 
உதவி பிரதமசெயலாளர்திருமதி.எம்.டெனிசியாதொ.பே: 021-2224761
கை.தொ.பே. 0776752567
 
நிர்வாக உத்தியோகத்தர்திரு.ஜே.லோரன்ஸ்தொ.பே: 0212220960
கை.தொ.பே.: 0775351317
 

LATEST NEWS & EVENTS