கட்டடங்கள் திணைக்களம்

Web Banner55
பணிப்பாளா்

எந்திரி எஸ். மோகனதேவன்

மாகாண பணிப்பாளா் – கட்டடங்கள் திணைக்களம்

தொ.பே.: +94-21-2220625
தொலைநகல்: +94-21-2212700
மின்னஞ்சல் : npbuild@sltnet.lk

பணிக் கூற்று:

வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண, மீள்நிர்மாண,புனர்நிர்மாண மற்றும் பராமரிப்பு தொடர்பான திருப்திகரமான சேவை வழங்கல்.

பிரதான செயற்பாடுகள்:
  • வடமாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு தேவையான கட்டட நிர்மாண, மீள்நிர்மாண, புனர்நிர்மாண வேலைகளை கொள்கைத் தீர்மானங்கள், கட்டுப்பாடு மற்றும் தொடர்புபடுத்தலுக்கு அமைய அமுல்படுத்தல்.
  • நிர்மாணம் தொடர்பாக தேவைப்படும் அமுலாக்கல், திட்டமிடல், வடிவமைத்தல், மதிப்பிடுதல், நிர்மாணித்தல், பராமரிப்பு மற்றும் ஆலோசனைச் சேவை வழங்கல்.
  • அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.
  • நிர்மாணத் துறைக்குத் தேவையான கட்டடப் பொருட்களைப் பாதுகாத்தல்.
  • கட்டட நிர்மாணத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்யத்தூண்டுதல்.
  • கட்டட நிர்மாணத்துடன் தொடர்புடைய மூலப்பொருட்களை பரிசோதனை செய்தலும், வேலைகளின் தரத்தினை உறுதிப்படுத்தலும்.
  • தொழில்நுட்ப மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பொருத்தமான பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கமைத்தல்.
  • அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்,தனிநபர் தரவு,அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் இன்னும் பலவற்றிற்கான தரவுத்தளத்தினை அபிவிருத்தி செய்தலும் பராமரித்தலும்.
  • கட்டடநிர்மாணம் தொடர்பான வேலைகளை கண்காணித்தலும் கட்டுப்படுத்தலும்.
  • ஒப்பந்த முறைமைகள் மற்றும் நடைமுறைகளை அபிவிருத்தி செய்தல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் முகவரி: A9 Beach Road, Kurunagar, Jaffna.

பொது தொ.பே இல: 021-2228091, 021-2212900

தொ.நகல்.: 021-2212700

மின்னஞ்சல் : npbuild@sltnet.lk

பதவி பெயர்  தொ.பே இல  மின்னஞ்சல் முகவரி
மாகாண பணிப்பாளா் எந்திரி.எஸ்.மோகனதேவன் நேரடி.தொ.பே.: 021-2220625 தொ.நகல்.: 021-2212700 கை.தொ.பே.: 0773868576
பிரதிப் பணிப்பாளர்(தொழில்நுட்பம்) எந்திரி.எஸ்.சுந்தரகுமார் நேரடி.தொ.பே.: 021-2220852 கை.தொ.பே.: 0777115547 build.design2010@gmail.com
பிரதிப் பணிப்பாளர்(வடிவமைப்பு) எந்திரி.கே.குகநேசன் நேரடி.தொ.பே.: 021-3215132 கை.தொ.பே.:0772389864 build.structural@gmail.com
கணக்காளர் திரு.எஸ்.அகிலன் நேரடி.தொ.பே.: 021-3202163 கை.தொ.பே.: 0772497266 buildingacct2015@gmail.com
வடிவமைப்பு எந்திரி எந்திரி.கே.கணேசழூர்த்தி நேரடி.தொ.பே.: 021-3202587 கை.தொ.பே.: 0773463603 build.design2010@gmail.com
வடிவமைப்பு எந்திரி திரு.வீ.மேனன் நேரடி.தொ.பே.: 021-2228091( Ext-203) கை.தொ.பே.:0774902034 build.structural@gmail.com
மின்னியல் எந்திரி திரு.ஏ.கிருஷ்ணானந்தன் நேரடி.தொ.பே.: 021-2228091( Ext-207) கை.தொ.பே.:0775903672 build.design2010@gmail.com
நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.ஆர்.சிவசொரூபி நேரடி.தொ.பே.: 021-2228091( Ext-209) கை.தொ.பே.:0714471790 build.adnp2010@gmail.com

LATEST NEWS & EVENTS