பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழா
மன்னார் மாவட்டத்தின் இரணைஇலுப்பைகுளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூசாரியார்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழாவானது 27.03.2025 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.பிரியதர்சினி றமணேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சு.செந்தில்குமரன், மடு பிரதேச செயலாளர் திரு.கே.பீட் நிஜாஹரன் அவர்களும் மற்றும் வெங்காய இனவிருத்தியாளர், உதவி விவசாய பணிப்பாளர் ஹெட்டியாராய்ச்சி, கமத் தொழில் […]
பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழா Read More »