மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025
யாழ் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீட்டுத்தோட்ட பொதி வழங்கல் நிகழ்வு 26.06.2025 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய விரிவுரை மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தில் 3.5 மில்லியன் ஒதுக்கீட்டில் மாவட்ட ரீதியாக 403 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர் ஒரு பயனாளிக்கு வெண்டி, கீரை, பயிற்றை, பாகல், புடோல் விதைகளும் […]