விசேட கட்டுரைகள்

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை     அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும் ஆங்கிலம் / தமிழ் / சிங்களம்   குறித்த ஆவணங்களை மொழிமாற்றம் செய்யப்படுவதற்காக அரசகரும  மொழிகள் திணக்களத்திற்கும் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் இடையே பரிமாறிப்பட்ட கடிதங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை Read More »

இரணைமடு குளத்தின் சிறுபோக பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலைமை

இரணைமடு குளத்தின் சிறுபோக பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு. T.ராஜகோபு அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நடைபெற்ற விவசாய நடவடிக்கைகளுக்கு எவ்வித நீர்ப்பற்றாக்குறைக்கான சாத்தியங்களும் காணப்படவில்லை.

இரணைமடு குளத்தின் சிறுபோக பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலைமை Read More »

நீர் வெறுப்புநோய் பற்றிய விழிப்புணர்வு

நீர் வெறுப்புநோய் என்பது கொடிய உயிர் கொல்லிநோய் ஆகும். இது நாய்,பூனை மற்றும் காட்டுவிலங்குகளான குரங்கு, நரி, வெளவால், கீரி, ஓநாய் போன்ற விலங்குகளினால் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலான நோய் தொற்றுநாய் கடிப்பதனாலேயே ஏற்படுகின்றது. இந்தநோயின் தாக்கம் கட்டாக்காலிதெருநாய்கள் அதிகளவில் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றது. நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னர் சிகிச்சை பெறுவது பயனளிக்காது உயிரிழப்புநிச்சயம் ஆதலால் வரமுன்னே காப்பது சிறந்தது. நாய்கடி அல்லது உமிழ்நீர் தொற்றுக்குள்ளானோர், நகக்;கீறல்கள் உடையோர் உடனடியாக

நீர் வெறுப்புநோய் பற்றிய விழிப்புணர்வு Read More »

அகத்தியன் அவிழ்தம் – சித்த மருத்துவம் பற்றிய ஆவணக் காணொளி

வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் சித்த மருத்துவம் பற்றிய ஆவணத் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இது சித்த மருத்துவத்தின் தோற்றம், பாரம்பரியம் மட்டுமன்றி இலங்கை வட மாகாணத்தில் இதன் அபிவிருத்தி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துகின்றது.

அகத்தியன் அவிழ்தம் – சித்த மருத்துவம் பற்றிய ஆவணக் காணொளி Read More »

புள்ளி விபரங்கள் – கல்வித்துறை

பாடசாலை அடிப்படைத்தரவுகளின் தொகுப்பு Zone National Provincial Private Total Functioning 1AB 1C II III Jaffna 4 109 3 116 104 17 13 39 35 Valikamam 1 151 2 154 141 16 13 41 71 Vadamarachchi 1 87 0 88 82 11 9 28 34 Thenmarachchi 1 67 1 69 60 6 6 20 28 Islands 0

புள்ளி விபரங்கள் – கல்வித்துறை Read More »

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவைச் சிகிச்சை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையானது (Total Knee replacement surgery) 28 ஜனவரி 2019 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையமற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இவ் அறுவை சிகிசையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல வளப் பற்றாக்குறைகள் உள்ள போதும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக இச்சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவைச் சிகிச்சை Read More »